அழகை காட்டி ரசிகர்களை வெறியேத்தும் மாளவிகா மோகனன்.
நடிகை மாளவிகா மோகன் என்றாலே கவர்ச்சி புகைப்படங்களுக்கு பஞ்சமே இருக்காது என்று கூறலாம்.
அந்த அளவிற்கு தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவதில் எப்போதும் ட்ரெண்டிங்கான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். இதனால் கூட அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
எப்போதும் தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வரும் மாளவிகா மோகனன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பு நிற சேலையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது வெள்ளை நிற சேலை அணிந்துகொண்டு சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த பலரும் தங்களுக்கு தோன்றும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
மேலும், நடிகை மாளவிகா மோகனன் தற்போது விக்ரமிற்கு ஜோடியாக தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தினை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.