அழுகிய நிலையில் சிறுமலையில் ஆண் பிணம்- கொலையா? – எஸ்பி.விசாரணை.
அழுகிய நிலையில் சிறுமலையில் ஆண் பிணம்- கொலையா? – எஸ்பி.விசாரணை.
திண்டுக்கல், சிறுமலை 17-வது வளைவு Watch Tower அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம். இந்த உடல் அருகே பேட்டரி வயர்கள் உள்ளதால்
சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
மேலும் சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் விசாரணை
பேட்டரி வயர்கள் இருப்பதால் வெடிகுண்டா? மேற்படி சம்பவம் கொலையா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.