4,500 லிட்டர் எரிசாராயம் பதுக்கல் – ஒருவர் தற்கொலை.
4,500 லிட்டர் எரிசாராயம் பதுக்கல் – ஒருவர் தற்கொலை.
தமிழ்நாடு – கேரளா எல்லையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து நிலத்தின் உரிமையாளர் உட்பட சிலரிடம் போலீசார் தீவிர விசாரணை.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த சபீஸ் ஜேக்கப் என்பவர் தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.