திருச்சி சுப்பிரமணியபுரத்தில் பொன்மலை பகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் பொன்மலை பகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி சுப்ரமணியபுரத்தில் பொன்மலைப்பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா .
நடந்தது.
இந்த நீர் மோர் பந்தலை தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து மோர், தர்பூசணி இளநீர், வெள்ளரிப்பிஞ்சு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவைகளை வழங்கினார் .
இந்த நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன், மாநில மாவட்ட நிர்வாகி சேகரன், செந்தில், செங்குட்டுவன்,பகுதி செயலாளர்கள் நீலமேகம், சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன், பொதுக்குழு உறுப்பினர் கார்த்திக், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.