சிங்கப்பூர் ஹேர் ஸ்டைலிங் ஸ்டுடியோ திறப்பு விழாவில் அமைச்சர் நேரு.
சிங்கப்பூர் ஹேர் ஸ்டைலிங் ஸ்டுடியோ திறப்பு விழாவில் அமைச்சர் நேரு.
நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பு முடிந்தவுடன் நகராட்சி, நிர்வாக துறை அமைச்சர் நேரு சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் சென்ற அமைச்சர் நேரு. அங்கே திருச்சியை சேர்ந்த ஆர்.கே மேதா அவர்களின் சேஷா 3 ஹேர் ஸ்டைலிங் ஸ்டுடியோவை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு, மேயர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் சிங்கப்பூர் வாழ் திமுக நிர்வாகிகள், மற்றும் ஆர்.கே மேதாவின் நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.