துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அமைச்சர் ரகுபதி பங்கேற்பு.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அமைச்சர் ரகுபதி பங்கேற்பு.
தமிழக துணை முதல்வர் மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட மாணவர் அணி மற்றும் வி ஸ்மார்ட் அறக்கட்டளை சார்பாக ஆயிங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர் இராஜமாணிக்கம் முன்னலையில்
சட்டத்துறை அமைச்சர் இரகுபதி தலைமையில் இலவச மருத்துவ முகாம் மற்றும் வி ஸ்மார்ட் அறக்கட்டளை விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதில் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள், சேர்மன், மற்றும் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் மாணவரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், திமுக நிர்வாகிகள், வீ ஸ்மார்ட் அறக்கட்டளை தலைவர் கரு. வடிவேலு மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.