கழுத்து வெட்டப்பட்ட சிறுமியின் உயிர் காக்க 1 லட்சம் உதவி செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன். சிறுமியின் பெற்றோர் பேட்டி.( வீடியோ இணைப்பு)
கழுத்து வெட்டப்பட்ட சிறுமியின் உயிர் காக்க 1 லட்சம் உதவி செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன். சிறுமியின் பெற்றொர் பேட்டி ( வீடியோ இணைப்பு)
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்தி நாய்க்கன்பாளையம் கிராமத்தைசேர்ந்த சிறுமி கழுத்து வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் சீலநாய்க்கன்பட்டி பைபாஸ் அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்
மேறபடி சிறுமிக்கு தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பன் மருத்துவ உதவிக்காக ரூபாய் ஓரு லட்சம் (1,00,000) வழங்கியுள்ளார் மேற்படி தொகை உள்ளூர் முக்கியஸ்தர்கள் மூலம் சிறுமியின் பெற்றோர் வசம் வழங்கப்பட்டது.