ஸ்ரீவில்லிபுத்துர் ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா வெளியேற்றம்.
ஸ்ரீவில்லிபுத்துர் ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா வெளியேற்றம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு. கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் நுழைந்தபோது அவர் தடுக்கப்பட்ட நிலையில், அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார்*