நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு. சீமானுக்குத்தான் ஓட்டு, சின்னத்துக்கு இல்லை. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு. சீமானுக்குத்தான் ஓட்டு, சின்னத்துக்கு இல்லை.

கரும்பு விவசாயி சின்னத்துக்காகக் கடைசி வரை போராடினோம். சின்னத்தில்தான் விவசாயியா..? நான் நிஜத்திலேயே விவசாயிதான்.

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் எங்களுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் என் வாழ்நாளில் சமரசத்துக்கு இடமில்லை.

நாளை முதல் தேர்தல் பரப்புரை தொடங்க உள்ளோம். நாம் தமிழர் மைக் (ஒலிவாங்கி) சின்னத்தில் போட்டியிடும்!”

– நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்