சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தேசிய அரசியலமைப்பு சட்ட தினவிழா
சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தேசிய அரசியலமைப்பு சட்ட தினவிழா
புதுக்கோட்டை மாவட்டம் காந்தி நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தை சிறப்பிக்கும் வகையில் பள்ளியிலுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது, இதில் பள்ளியின் தலைமையாசிரியர் மங்கையர்க்கரசி தலைமை வகித்தார்,
சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் மாநில துணைத் தலைவர் கலியமுத்து தலைமை வகித்தார், மாநில தலைவர் வழக்கறிஞர் ஜெகன் சிறப்புரையாற்றினார், மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன், மாநில துணை செயலாளர் பீர்முகமது, மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டிச்செல்வம், மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் தனலெட்சுமி, சுசிதேவி, கலைச்செல்வி, ஜெயா, மற்றும் மாணவ, மாணவிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.