ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் சோதனை- 150 கிலோ கெட்டுப்போன உணவு பொருட்கள் அழிப்பு.
ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் சோதனை- 150 கிலோ கெட்டுப்போன உணவு பொருட்கள் அழிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரியில் உள்ள பல ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
அதன் அடிப்படையில் ஒட்டல்களில் ஆய்வு செய்த உணவுபாதுகாப்பு அதிகாரிகள் 150 கிலோ கெட்டுப்போன உணவு பொருட்கள் அழித்தனர்.