*ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்க்கு எதிராக களமிறங்கும் ஓபிஎஸ்!*
*ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்க்கு எதிராக களமிறங்கும் ஓபிஎஸ்!*
*”OPS vs OPS”*
*ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் ஓபிஎஸ் போட்டியிடும் நிலையில்,*
*அதே தொகுதியில் உசிலம்பட்டி மேக்கிழார்பட்டி சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார்!*