சீரமைக்காத சிவகங்கை நகர சாலைகள் போராட்டத்திற்கு தயாராகும் பொது மக்கள்.
சீரமைக்காத சிவகங்கை நகர சாலைகள் போராட்டத்திற்கு தயாராகும் பொது மக்கள்.
சிவகங்கை நகர் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் போடப்பட்ட சாலைகள் பழுது பார்க்கப்பட்ட சாலைகள். இதனால் நகர் முழுவதும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து அடிக்கடி விபத்து ஏற்ப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிவகங்கை நகராட்சி பணியாளர்கள் மூலம் சாலையை கூட்டி அள்ளும் நிலை தற்போது ஏற்பட்டு இருக்கிறது. இந்த சாலையை போட வேண்டிய தேசிய நெடுஞ்சாலை துறையை அதிகாரிகள் உறக்கத்திலேயே இருப்பதால் விரைவில் சிவகங்கை நகர பொதுமக்கள் போராட்டத்திற்க்கு தயாராக இருப்பதாகவும் தகவல்.