பாஜக அரசை அப்புறப்படுத்தி, நாட்டில் நிலையான – நீடித்த வளர்ச்சியை உருவாக்க #INDIA கூட்டணி அரசை அமைப்பதே நமது லட்சியம்.  செங்கத்தில் சீறிய அமைச்சர் உதயநிதி.

10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவை 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்ற ஒன்றிய பாஜக அரசை அப்புறப்படுத்தி, நாட்டில் நிலையான – நீடித்த வளர்ச்சியை உருவாக்க #INDIA கூட்டணி அரசை அமைப்பதே நமது லட்சியம்.  செங்கத்தில் சீறிய அமைச்சர் உதயநிதி.

 திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து செங்கம் பகுதியில் இன்று அமைச்சர் உதயநிதி வாக்கு  சேகரித்தார்.

பாஜக -அதிமுகவின் அரசியல் நாடகத்தை அம்பலப்படுத்தி இன எதிரிகளுக்கும் – துரோகிகளுக்கும் மறக்க முடியாத தோல்வியை இந்த தேர்தலில் பரிசளிக்க வேண்டும் என உரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்