வ.உ.சி நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு, பந்தல் ராஜா அழைப்பு.
வ.உ.சி நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு, பந்தல் ராஜா அழைப்பு.
சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 88 நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி வ.உ.சி மணிமண்டபத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் திரு பந்தல் ராஜா அவர்கள் இன்று அழைப்பிதழ் வழங்கினார்.