கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் மனு.

கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் மனு.

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், காவல்கிணறு ஊராட்சி, பெருங்காளியாபுரம் கிராமத்தில் உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டி அருகில் உள்ள பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை தூர்வாறுவதோடு, மேற்புறம் இரும்பு வலை கொண்டு மூட வேண்டும் என்றும், கிணற்று தண்ணீரை உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டியில் ஏற்ற ஒரு மின் மோட்டாரும் அமைக்க வேண்டும்.

என்று வலியுறுத்தி கோரிக்கை மனு காவல்கிணறு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை திருநெல்வேலி மண்டல செயலாளர் தலைமையில் கொடுக்கப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்