*திண்டுக்கல் அருகே மேம்பாலத்தில் இருந்து விழுந்த பெட்ரோல் டேங்கர் லாரி – டிரைவர் பலி*
*திண்டுக்கல் அருகே மேம்பாலத்தில் இருந்து விழுந்த பெட்ரோல் டேங்கர் லாரி – டிரைவர் பலி*
மதுரையில் இருந்து பெங்களூரு சென்ற இந்தியன் ஆயில் பெட்ரோல் டேங்கர் லாரி
*திண்டுக்கல் பழனி பைபாஸ் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது லாரி டயர் வெடித்ததில் பழனி ரோடு மேம்பாலத்தில் இருந்து டேங்கர் லாரி கீழே விழுந்தது*
இதில் டிரைவர் கர்நாடகாவை சேர்ந்த சந்திரசேகர் (60) பலியானார்.
அவர் உடன் இருந்த, ஓசூர் பின்னமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கிரண்(35) என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.