வெங்காயப்பேட்டையில் வெங்காய தரம் பிரித்து வாக்கு கேட்ட பா.ம.க வேட்பாளர் கவிஞர் திலகபாமா.
வெங்காயப்பேட்டையில் வெங்காய தரம் பிரித்து வாக்கு கேட்ட பா.ம.க வேட்பாளர் கவிஞர் திலகபாமா.
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள வெங்காய பேட்டையில் தொழிலாளர்களுடன் சேர்ந்து வெங்காயம் தரம் பிரித்து மூடையில் அள்ளி கொட்டி மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.