*வெவ்வேறு மாவட்டத்திலிருந்து குமரி மாவட்டம் மண்டைக்காடு பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி.*
*வெவ்வேறு மாவட்டத்திலிருந்து குமரி மாவட்டம் மண்டைக்காடு பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி.*
*அங்கு உள்ள கழிப்பறையில் வைத்துள்ள பேனரில்*
*காவல்துறை… அரசு அதிகாரிகள்… எல்லோரும்.. கட்டணம் செலுத்த வேண்டும்… என உள்ளது.*
*பாதுகாப்பு பணிக்கு செல்வோருக்கு அது ஒன்றுதான் இலவசமாக இருந்தது. அதற்கும் போர்டு வைத்துவிட்டதாக புலம்பல்.*