மதுரை அருகே டாஸ்மாக் கடையில் தகராறு காவலர் அடித்துக் கொலை
மதுரை அருகே டாஸ்மாக் கடையில் தகராறு காவலர் அடித்துக் கொலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முத்தையன்பட்டி டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் 2009 பேட்ஜ் காவலர் முத்துக்குமார்(40) என்பவரை கல்லால் தாக்கி கொலை.
இது குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.