*பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு:*
*பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு:*
மகாராஷ்டிரா – சி.பி.ராதாகிருஷ்ணன்
புதுச்சேரி – கே.கைலாஷ்நாதன், ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ்
ராஜஸ்தான் – ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே, மராட்டிய பேரவை முன்னாள் சபாநாயகர்
பஞ்சாப் – குலாம் சந்த் கட்டாரியா
ஜார்க்கண்ட் – சந்தோஷ் கன்வார்
சத்தீஸ்கர் – ராமன் தேகா
மேகாலயா – விஜயசங்கர்
தெலங்கானா – ஜிஷ்னு தேவ் சர்மா
சிக்கிம் – ஓம் பிரகாஷ் மாத்தூர்
அசாம் – லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா (மணிப்பூர் – கூடுதல் பொறுப்பு)
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவு பெறும் நிலையில், இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை.