*திருச்சி மாவட்டத்தில் விடிய விடிய பெய்து வரும் மழை*
*திருச்சி மாவட்டத்தில் விடிய விடிய பெய்து வரும் மழை*
*பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவிப்பு*
திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வந்தது இந்த நிலையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.