ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய யூனியன் வேதாளை ஊராட்சி ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதியதாக அடிக்கல் நாட்டு விழா.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய யூனியன் வேதாளை ஊராட்சி ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதியதாக அடிக்கல் நாட்டு விழா.
இந்த ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. விஷ்ணு சந்திரன் மற்றும் ராமநாதபுரம் திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம். மேலும் வேதாளை ஊராட்சி மன்ற தலைவர் J. செய்யது அல்லா பிச்சை, மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஜமாத் தலைவர்கள் அல்ஹாஜ், M. S. லுத்துபுல்லாஹ் ஆலிம், தலைவர் வடக்கு தெரு ஐக்கிய ஜமாத் வேதாளை அனைத்து ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர்.
மேலும் ஊர் பொது மக்கள் குஞ்சார் வலசை முன்னாள் ஊர் தலைவர் ஜெயக்குமார் மற்றும் வடக்குத்தெரு சீனி அப்துல் காதர் ஆறாவது வார்டு மன்ற உறுப்பினர் எஸ் ரூபைதா பேகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர்.. டாக்டர். அர்ஜுன் குமார் துணை இயக்குனர் சுகாதார பணிகள். மற்றும் டாக்டர் சுரேந்திரன் வட்டார மருத்துவ அலுவலர். டாக்டர் அனு சௌபா மருத்துவ அலுவலர். மகேந்திரன் வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் சுகாதார ஆய்வாளர். மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.