திருப்பூரில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது.
திருப்பூரில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 3 வது மண்டலம் நல்லூர் பகுதியிலுள்ள (ஆர்.ஐ.) வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மைதிலி. இவர் வாரிசு சான்றிதழ் பெற அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மைதிலியை கைது செய்தனர்.*
வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்த நபரிடம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.