திருச்சியில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா. பொதுமக்களுக்கு வேட்டி, சேலைதிருநாவுக்கரசர் எம்.பி வழக்கினார்
திருச்சியில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா. பொதுமக்களுக்கு வேட்டி, சேலைதிருநாவுக்கரசர் எம்.பி வழக்கினார்
தமிழரின் பாரம்பரிய பண்டிகையான சமத்துவ பொங்கல் விழா அருணாச்சலம் மன்றத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பொங்கல் பரிசுகளான சேலை.வேஷ்டி ஆகியவற்றை பொதுமக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுக்கு வழங்கினார். நிகழ்வில்
மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் பி.கோவிந்தராஜன், திருச்சி பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் பெனட் அந்தோணி ராஜ், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், வக்கீல் சந்திரன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன்,கோட்டத் தலைவர் ராஜா டேனியல் ராய்,ஐ.டி பிரிவு லோகேஸ்வரன், அரிசி கடை டேவிட் மற்றும் மாநில, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், கோட்டத்தலைவர்கள், வார்டுதலைவர்கள் மற்றும் துணை அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.