திருவரங்கம் ராகவேந்திரா மடத்தில் சங்கீத மகத்துவம் நிகழ்ச்சி. அரசு இசைப்பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்பு.
திருவரங்கம் ராகவேந்திரா மடத்தில் சங்கீத மகத்துவம் நிகழ்ச்சி. அரசு இசைப்பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்பு.
திருவரங்கம் ராகவேந்திரா மடத்தில் பாரதிய வித்யா பவன் திருச்சி கிளை மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் சார்பில் சங்கீத மகத்துவ நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் முதல் நாள் நிகழ்ச்சியாக அரசு இசைப்பள்ளி மாணவ மாணவிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.