மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் சிவகங்கை நகர்மன்ற தலைவர் வழங்கினார்.
மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் சிவகங்கை நகர்மன்ற தலைவர் வழங்கினார்.
சிவகங்கை நகர் அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள். திருமதி. பாக்கியலட்சுமி விஜயகுமார், அயூப்கான் மற்றும் ஒன்றிய பிரதிநிதி மனோ , YFC. காளிஸ்வரன் மற்றும் வட்டார கல்வி அலுவலர். .பாலாமணி
தலைமை ஆசிரியர். பாண்டியராஜன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவச் செல்வங்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..