மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை விரிவாக்க பணிகள் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ நேரில் ஆய்வு.
மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை விரிவாக்க பணிகள் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ நேரில் ஆய்வு.
ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்ப்பட்ட மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை விரிவாக்க பணிகள் குறித்து இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி அவர்கள் ஆய்வு செய்தார்.
அவருடன் மருத்துவமனை கண்காணிப்பாளர் Dr.PS. தமிழ்மணி DA., மணப்பாறை ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் புவனேஸ்வரி ஆண்டாள் மணி நேர்முக உதவியாளர் P.ரவிச்சந்திரன் மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர்கள் விடுதி தேர்வுக்குழு உறுப்பினர் திருச்சி லெட்சுமணன், மற்றும் மருத்துவ அலுவலர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் இருந்தனர்