அரசு மருத்துவமனையில், மருத்துவக் கல்வி இயக்குனர் திடீர் ஆய்வு
அரசு மருத்துவமனையில், மருத்துவக் கல்வி இயக்குனர் திடீர் ஆய்வு.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவக் கல்வி இயக்குநா் சங்குமணி திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகள், மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். அப்போது, நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள், அறுவைச் சிகிச்சைகள் ஆகியவற்றை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினாா்.