கூட்டணி கட்சி கொடிகளை உதாசீனப்படுத்திய தென்காசி தொகுதி வேட்பாளர்.
கூட்டணி கட்சி கொடிகளை உதாசீனப்படுத்திய தென்காசி தொகுதி வேட்பாளர்.
தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஜீப்பில் கூட்டணி கட்சிகளின் கொடிகளை வைப்பதற்கு கம்பிகளிருந்தும் திமுக கொடியை மட்டும் பறக்க விட்டபடி பிரச்சாரத்தை மேற்கொண்டது கூட்டணி கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.