செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்படும்
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்படும்.
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருச்செந்தூர் சென்னை எழும்பூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் (20606) திருச்செந்தூரிலிருந்து இன்று இரவு 08.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.