மயிலாடுதுறை தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ் கட்சி.
மயிலாடுதுறை தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ் கட்சி.
விடுபட்டு போயிருந்த மயிலாடுதுறை தொகுதியில் வழக்கறிஞர் சுதா களம் காண்கிறார்
ஒற்றுமை யாத்திரையின் முதல் பகுதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்ற நிலையில் இவரும் ராகுல் காந்தியுடன் நடந்த யாத்திரிகர்களில் ஒருவர்.