தொடர் குற்றசாட்டுகளால் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய செயல் அலுவலர் முருகன் சமயபுரம் கோவிலுக்கு பணியிடை மாற்றம்.
தொடர் குற்றசாட்டுகளால் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய செயல் அலுவலர் முருகன் சமயபுரம் கோவிலுக்கு பணியிடை மாற்றம்.
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது இதனை அடுத்து இந்தப் பணிகளில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாகவும் அதில் செயல் அலுவலர் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர் தற்போது செயல் அலுவலர் முருகன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.