ராமர்கோவிலில் இடம் பெறப்போகும் தமிழக சிற்பியின் கற்சிலை.
ராமர்கோவிலில் இடம் பெறப்போகும் தமிழக சிற்பியின் கற்சிலை.
மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களின் பாராட்டுக்கும் அன்பிற்கும் உரிய தேர்ந்த சிற்பி சிவகுமார் அவர்கள் வடிவமைத்த 15 அடி உயரமுள்ள கற்சிலை வரும் 23 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் ராமர் கோவிலின் நுழைவு வாயிலில் வைக்கப்பட இருக்கிறது.
இது உண்மையில் வரலாற்று பெரும் பேறு, நமக்கெல்லாம் பெருமை, வாழ்த்துகளும் பாராட்டுகளும் சிவகுமார் அவர்களுக்கு, சிவகுமாரும் அயோத்தி செல்ல போவதாக தகவல்.