வடை, பணியாரம் சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் பா.ம.க வேட்பாளர் திலகபாமா.
வடை, பணியாரம் சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் பா.ம.க வேட்பாளர் திலகபாமா.
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை பகுதியில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கி சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் பனியாரம் மற்றும் வடை சுட்டு நூதன முறையில் மாம்பள சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.