திமுக மகளிரனி பிரமுகரை அவமானப்படுத்தி வரும் பாமக தொண்டர் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

 

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மகளிர் அணி சமூக வலைதள மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் ரீனா இளவரசி. இவரை  பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த பிரபுதேவா என்பவன் கீழ்த்தரமாக சமூக வலைதளங்களில் பதிவுகளை போட்டு அவரை அவமானப்படுத்தி  வருகிறார். திமுக கழகத்தைச் சார்ந்த பெண்மணிக்கு தற்போது வரை எந்தவித சட்ட உதவிகளையும் யாரும் செய்யவில்லை என தகவல்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் அவர்களும்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளரும், இந்த விவகாரத்தில் தலையிட்டு
உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளிமாவட்ட திமுக நிர்வாகிகள் தங்கள் வேண்டுகோளை வைத்து வருகின்றனர். உடனடி நடவடிக்கை எடுக்குமா காவல்துறை..?

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்