கார் விபத்து – சாலையோரம் நின்றிருந்த 3 பேர் உயிரிழப்பு.
கார் விபத்து – சாலையோரம் நின்றிருந்த 3 பேர் உயிரிழப்பு.
பழனியிலிருந்து கேரளா நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் உடுமலைப்பேட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து, சாலையோரம் இருந்த சதாசிவம் (75), ரங்கசாமி (62), மோகன்ராஜ் (50) ஆகியோர் மீது மோதிய |விபத்தில் 3 பேருமே உயிரிழந்த சோகம் – போலீசார் விசாரணை.
காரில் இருந்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பதற்றம்.