நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே விபத்து பைக்கில் சென்ற மாணவர்கள் பஸ் மீது மோதியதால் விபத்து மூன்று பேர் காயம்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே விபத்து பைக்கில் சென்ற மாணவர்கள் பஸ் மீது மோதியதால் விபத்து மூன்று பேர் காயம்.
அம்பாசமுத்திரம் ரயில்வே கேட்டில் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் நான்கு இடங்களில் சாலை விரிவாக்கம் மற்றும் பாலம் வேலை பெற்று நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரே பைக்கில் மூன்று மாணவர்கள் வேகமாக வந்ததாகவும் எதிரே வந்த அரசு பேருந்தில் மோதிதில் மூன்று பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.