திருநெல்வேலி மாவட்டத்தில் சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்தார் மாவட்ட கலெக்டர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்தார் மாவட்ட கலெக்டர்.
நெல்லை ரெட்டியார்பட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் துவங்கி வைத்தார். திருநெல்வேலி ரோட்டரி சங்க தலைவர் பரமசிவன், செயலாளர் சங்கரநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.