அமித்ஷாவை கண்டித்து திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம். மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
அமித்ஷாவை கண்டித்து திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம். மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டித்தும், பதவி விலக கோரியும் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மோகனாம்பாள்,
கே.பி.ராஜா,வட்டார தலைவர்கள் நல்லேந்திரன், குணசேகர், சுப்பிரமணியன், மாணிக்கம், சாந்தகுமார், நகரத் தலைவர்கள் லால்குடி ஆனந்த், பாபு,வீரப்பன், ஞானகுரு, ரவிச்சந்திரன், சக்திவேல், சுந்தர்ராஜ், ஜெயராமன், அணித் தலைவர்கள் பாபு, இலக்கியா, விஜயலட்சுமி, மஞ்சுளா, மூர்த்தி, மாவட்ட துணை தலைவர்கள் பட்டறை பாய்,ராஜேஷ்,மருது செல்வம் ,ஆனந்த், பாண்டியன், கணேசன், விஜயகுமார் ,பகுதி செயலாளர் டோல்கேட் சபா மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.