வின் தொலைக்காட்சி உரிமையாளர் தேவநாதன் யாதவ் அதிரடி கைது.
வின் தொலைக்காட்சி உரிமையாளர் தேவநாதன் யாதவ் அதிரடி கைது.
சென்னையில் மயிலாப்பூர் சிட்ஃபண்ட்ஸ் என்ற பெயரில் நிதிநிறுவனம் நடத்தி, பொதுமக்களை, 100 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றியதாக வந்த புகாரை தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சியான வின் தொலைக்காட்சி உரிமையாளர் தேவநாதன் கைது.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், புதுக்கோட்டை அருகே அவரை கைது செய்து, திருச்சியில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்.