சிவகங்கையில் வாக்காளர் சிறப்பு முகாம்.

சிவகங்கையில் வாக்காளர் சிறப்பு முகாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் அமைச்சர் கேஆர். பெரிய கருப்பன்அவர்கள் அறிவுறுத்தலின்படி. தொகுதி பொறுப்பாளர் சு.சண்முகம் மற்றும் *நகர் கழகச் செயலாளரும், நகர் மன்ற தலைவருமான சிஎம். துரை ஆனந்த்* மற்றும் காரைக்குடி மேயர் *முத்து துரை* மற்றும் மேலிட பொறுப்பாளர்கள் தலைமையில் இன்று சிவகங்கை நகர் முழுவதும் பாகங்களில் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் நீக்கல் சரிபார்த்தல் முகாமினை ஆய்வு செய்து பார்வையிட்டார்கள்..

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்