தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.ஆர் சீனிவாசன் நியமனம்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.ஆர் சீனிவாசன் நியமனம்.
இவர் திருச்சி மாநகர கோட்டை சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர், மாவட்ட துணை கண்காணிப்பாளர், அரியலூர், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், நெல்லை மாநகர துணை ஆணையர்,
சென்னை மாநகர அண்ணா நகர் துணை ஆணையராக பணி புரிந்தது குறிப்பிடத்தக்கது.