கட்டாலங்குளத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம். ஊராட்சி மன்ற தலைவர் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

கட்டாலங்குளத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம். ஊராட்சி மன்ற தலைவர் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் ஊராட்சி ஆவுடையம்மாள் புறம் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊராட்சி மன்ற தலைவர்  டி ஜே பி ஆர் தம்பா துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்  மு மாரியம்மாள்  ஊராட்சி செயலர்  ஐயப்பன். வார்டு உறுப்பினர்கள் மூர்த்தி  சண்முகத்தாய் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்