பொறுத்தமற்ற கூட்டணியை நாங்கள் அமைக்கவில்லை. ப.சிதம்பரம் பேச்சு.
பொறுத்தமற்ற கூட்டணியை நாங்கள் அமைக்கவில்லை. ப.சிதம்பரம் பேச்சு.
சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் பாஜக உடன் பாமக கூட்டணி.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வரி, செஸ் வரி அதிகமாக இருப்பதே காரணம்.
பெட்ரோல், டீசல் மீதான வரிகளை சீரமைத்தாலே விலையை குறைக்க முடியும்.
காங்., தேர்தல் அறிக்கை மீது சந்தேகப் பேர்வழிகளுக்கே சந்தேகம் எழுந்துள்ளது.
“காங்., கொண்டு வந்த திட்டங்கள் மீது சந்தேகம் எழுப்பினார்கள்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.