நேர்மைக்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம்? வெங்கடேசன் எம்பி கேள்வி
நேர்மைக்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம்? வெங்கடேசன் எம்பி கேள்வி.
மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செங்கோல் குறித்து பேசியதை அண்ணாமலை விமர்சித்தார். இதற்கு இன்று (3.7) பதிலளித்த வெங்கடேஷன் “மன்னராட்சியின் சின்னம் செங்கோல். இரண்டாவது நேர்மையின் குறியீடு. நேர்மைக்கும் பா.ஜ.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
தமிழகத் தேர்தல் முடியும் வரை புகழ்ந்து பேசிவிட்டு, தேர்தல் முடிந்த பிறகு, ஒடிசாவில் தமிழர்களை அவமானப்படுத்தியவர்கள் தானே நீங்கள்” என்றார்