தேனி சுயேட்சை வேட்பாளர் பந்தல் ராஜாவுக்கு யாதவ மகாசபையினர் ஆதரவு.
தேனி சுயேட்சை வேட்பாளர் பந்தல் ராஜாவுக்கு யாதவ மகாசபையினர் ஆதரவு.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இளைஞர் அணி செயலாளர் பந்தல் ராஜா போட்டியிடுகிறார். அவருக்கு கப்பல் சின்னத்தில் வாக்களிப்பதாக யாதவர் மகாசபையின் சார்பாக ஆதரவு தந்துள்ளார்கள்.
இன்று யாதவர் மகா சபையின் தேனி மாவட்ட தலைவர் திரு.கிருஷ்ணப்பா யாதவ் அவர்களை நேரில் சந்தித்து சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தனார் வேட்பாளர் பந்தல் ராஜா.
உடன் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் அண்ணா சரவணன் மற்றும் வெள்ளாள முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும் யாதவர் மகா சபையின் மாநில மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.